Description
Description
முளைகட்டிய சிறுதானிய சத்து மாவு என்பது கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, சாமை, கொள்ளு மற்றும் பருப்பு வகைகளை முளைகட்டி, நிழலில் உலர்த்தி வறுத்து அரைக்கப்படும் ஒரு சத்தான உணவாகும். இது புரதம், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது, எளிதில் செரிமானமாகக்கூடியது, மேலும் குழந்தைகளுக்கு சிறந்த ஆரோக்கிய பானமாகவும், பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கவும் பயன்படுகிறது
Additional information
Additional information
| Weight | 500 g |
|---|
Reviews (0)











